“18 வயசு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் காயத்ரி. இந்த படத்தை தொடர்ந்து, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், மத்தாப்பூ, ரம்மி, புரியாத புதிர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் சூப்பர் டீலஸ் திரைப்படம் வெளியானது. நடுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் அறிமுகமாகி, அந்த படத்தில் வரும் பப்பப்ப்பா காட்சியில் Famous ஆனார்.
அந்த காட்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் வேற லெவலில் பிரபலமானார் காயத்ரி. விஜய் சேதுபதியோடு கிட்ட தட்ட 7,8 படங்களில் நடித்துள்ளார். அதில் 2 படங்கள் மட்டுமே ஹிட் ஆகியுள்ளது. அதன் பிறகு சில Web Series-களில் நடித்து வருகிறார். குறிப்பாக கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்து மீண்டும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்பயணம் குறித்தும் அதன் அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்துக்கொண்ட காயத்ரி ஷங்கர், சினிமாவில் குறிப்பாக படப்பிடிப்புகளில் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பே கிடைத்து. “நான் ஒரு படப்பிடிப்பிற்கு சென்றால் அங்கு என்னை சுற்றி முழுவதுமே ஆம்பளைங்க தான் நிறைய பேர் இருப்பாங்க. நான் மட்டுமே ஒரு பெண்ணாக இருப்பேன். அந்த நேரத்தில் எனக்கு அவசிய தேவைகள் அவர்கள் செய்யமாட்டார்கள். அது அவர்களுக்கு தோணவே தோணாது.
எனக்கு பாத்ரூம் வசதி இருக்காது. அதை நானே கேட்ட பின்னர் மிக தாமதமாகவே உணர்ந்து ஏற்பாடு செஞ்சி கொடுப்பாங்க. கார் போய்கிட்டே இருக்கும்போது. திடீரென பைபாஸ் ரோட்டில் நிறுத்தி மாண்டேஜ் ஷார்ட் எடுக்கலாம் கார்லே ட்ரஸ் மாத்திக்கோங்கன்னு சொல்லுவாங்க. அது ஒரு பெண்ணுக்கு எவ்வளவு சிரமம் என்பதையே புரிந்துக்கொள்ளமாட்டார்கள். நடிகைகள் என்றால் ரோபோவா? நாங்களும் மற்ற பெண்களை போன்ற மனுஷிகள் தானே எங்களுக்கு கூச்ச உணர்வுகளெல்லாம் இருக்காதா என்ன? என கோபமாக பேசி வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.