இரண்டு குழந்தைளுக்கு அம்மாவான பிறகும் அந்த இடத்தை காட்டி போட்டோ ஷூட் செய்த ஜெனிலியா..!

Author: Udhayakumar Raman
14 March 2021, 4:12 pm
Quick Share

ஜெனிலியா டிசௌசா, தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர். சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டில் படங்களில் நடிக்க தொடங்கினார். அப்போது பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் ஜெனிலியாவிற்கும் இடையே காதல் மலர, கடந்த 2012ஆம் ஆண்டு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

இவர் தமிழில் கடைசியாக தளபதி விஜய்யுடன் ‘வேலாயுதம்’ படத்தில் நடித்திருந்தார். இவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஹாசினி என்னும் கதாபாத்திரத்தில் இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட ஜெனிலியாவுக்கு சில மாதங்களுக்கு முன் Corona Positive என்று வந்தது. அதன் பிறகு தன்னை தனிமைப்படுத்தி மீண்டும் அவருடன் குடும்பத்தோடு இணைந்துள்ளார்.

அதன் பிறகு சில நாட்கள் முன் ஸ்கேட்டிங் செய்யும் போது கீழே வழுக்கி விழுந்து விட்டார். இந்நிலையில் அவர் தற்போது திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக கவர்ச்சி போட்டோசூட் ஒன்றை நடத்தியுள்ளார். தொடை தெரியும்படி ஹாட் போஸ் கொடுத்துள்ளதால் கிறங்கடித்து போன ரசிகர்கள் சிதறடித்து போய் கமெண்ட்டுகள் செய்கிறார்கள். அதில் ஒரு ரசிகர், “இரண்டு குழந்தைகளுக்கும் அம்மாவான அப்புறமும் இப்படி காட்டுறாரே” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

Views: - 143

12

2