அட.. டக்குனு பார்த்த வனிதா பொண்ணு மாதிரி இருக்காங்களே.. ஜோவிகாவை உரித்து வைத்திருக்கும் இளம் பெண்..!

விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா. நட்சத்திர தம்பதி விஜயகுமார் மஞ்சுளாவின் மூத்த மகளான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சினிமாவில் ஜொலிக்க முடியாவிட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமான கருத்துகளை வெளிப்படுத்தினார். தற்போது திரைப்படங்களில், டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.

வனிதா தனது19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்த அவர், 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். வனிதாவிற்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ள நிலையில் இயக்குநர் பீட்டர் பாலை கடந்த 2020ஆம் ஆண்டு 3வதாக திருமணம் செய்தார். பெரிய சர்ச்சைகளுக்கு இடையில் நடந்த இத்திருமணத்தை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் உள்ளிட்டோர் விமர்சித்தனர்.

அதன் பின் பீட்டர் பால் போதைக்கும், குடிக்கும் அடிமையாகி இருந்ததாக கூறி அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதனிடையே, அதிகமாக குடித்ததால் பீட்டருக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அண்மையில் தான் மரணமடைந்தார். வனிதா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கூடவே தனது பிஸினஸையும் கவனித்து வருகிறார். கடைசியாக, அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான அநீதி என்ற படத்தில் நடித்திருந்தார்.

இதனிடையே, வனிதாவின் மகள் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு சில பல சர்ச்சைகள், விமர்சனத்தை எதிர்கொண்டு வந்த அவர் எதிர்பார்க்காத நேரத்தில் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். மகள் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவார் என்பதை சற்றும் எதிர்பார்க்காத வனிதா கோவாவிற்கு போட்டோ ஷூட் எடுக்க சென்றுவிட்டார். பின்னர் மகளை சந்திக்க ஓடோடி வந்த வனிதா அவரை ஏர்போர்டிலே கட்டியணைத்து பாசத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் படிக்க: மாதம்பட்டி ரங்கராஜின் மனைவியா இது? அழகிய ஃபேமிலி போட்டோ இதோ..!

முன்னதாக, பிக்பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட 60 நாட்கள் இருந்த ஜோவிகாவுக்கு ஒரு வாரத்திற்கு ரூ. 2 லட்சம் சம்பளம் பேசப்பட்டதாம். அப்படி பார்த்தால் மொத்த சம்பளமாக ரூ. 16 லட்சம் வாங்கியுள்ளார். இதை கேள்விப்பட்டதும் நெட்டிசன்ஸ் 60 நாட்களாக தூங்கிக்கொண்டு மட்டுமே இருந்த ஜோவிகாவுக்கு இம்புட்டு சம்பளமாக என விமர்சித்தும் வந்தனர்.

படிப்பு விஷயத்தில், ஜோவிகாவை நெட்டிசன்கள் அதிகமாக ட்ரோல் செய்திருந்தனர். தற்போது, ஜோவிகா படு கிளாமரான உடையில் போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டு இருந்தார். விதவிதமான கவர்ச்சியடைகளை அணிந்த படி ஜோவிகா நடத்திய செம ஹாட் போட்டோ ஷூட்டை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி ஜோவிகாவை பார்ப்பதற்கு குட்டி நமிதா போல் இருப்பதாக கமெண்ட்கள் செய்தும் வந்தனர்.

இந்நிலையில், ஜோவிகாவை ஹீரோயின் ஆக்க வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கும் வனிதா சமீபத்தில் ஜோதிகாவின் கவர்ச்சி போட்டோ ஷூட்டை வெளியிட்டு பரபரப்பை கொடுத்திருந்த நிலையில், தற்போது வனிதா தன்மகள் நயன்தாரா போன்ற பெரிய அளவுக்கு ஒரு ஹீரோயினாக வேண்டும் என கூறி இருந்தார்.

மேலும் படிக்க: அரசியலுக்கு மட்டும் வந்திடாதப்பா.. பிரபல நடிகருக்கு அம்மா கொடுத்த அட்வைஸ்..!

ஏதோ சும்மா போற போக்குல சொல்கிறார் என்று ரசிகர்கள் கிண்டல் அடித்து வந்தனர். ஆனால், தற்போது விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்து மீடியாவில் வெளியிட்டு வாய்ப்பு வேட்டையில் இறங்கியுள்ளார். இது எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பது தெரியவில்லை. இவர் மகளின் புகைப்படங்களை வெளியிட இதனை பார்த்த பலரும் கண்டபடி திட்டி தீர்த்து வந்தனர். சின்னப்பொண்ணு இது வாழ்க்கையாவது நல்லபடியாக இருக்கட்டும், அதுக்கும் ஆப்பு வச்சிராதீங்க, நல்ல டிரஸ் போட்டு போட்டோ ஷூட் பண்ணுங்க என அட்வைசையும் கொடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் ஜோதிகா பணியாற்றி உருவாகி வரும் TEENZ படத்தின் பிப்பிலி பிப்பிலி என்ற பாடல் வெளியானது. ஜோதிகாவை அப்படியே அச்சு அசல் உரித்து வைத்திருக்கும் இளம் பெண்ணின் புகைப்படம் இந்த சமயத்தில் இணையதளத்தில் கசிந்து வருகிறது. இந்த புகைப்படங்களை பார்க்கிற ரசிகர்கள் ஜோவிகாவை போல இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.