கால் மேல கால போட்டு பசங்க மனசுல கல்லை போட்ட கௌரி கிஷன் !

31 March 2021, 10:30 am
Quick Share

96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன்.

தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், சமீபத்தில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு அவர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கௌரி கிஷன் தனது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய Structure எடுப்பாக தெரியும் அளவுக்கு கும்தாவாக கால் மேல கால போட்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், எகடு தகடாக கமெண்ட் அடிக்கிறார்கள்..

https://www.instagram.com/p/CNCvpPcJR3u/?igshid=de92enez9l5k

Views: - 72

8

1