தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இருந்து வருபவர் ஜி வி பிரகாஷ்.இவர் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் மூலம் தன்னுடைய 100-வது படத்தில் இசையமைக்க உள்ளார்.
இதையும் படியுங்க: தயாரிப்பாளரின் காலை வாரும் இளையராஜா…தேவா எவ்ளோ பெஸ்ட்…பிரபலம் பகீர்.!
இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தில் GV இசையமைத்து வருகிறார்,இப்படத்தில் முதலில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருப்பதாக இருந்த நிலையில் திடீரென படக்குழு அவரை நீக்கி ஜி வி பிரகாஷை அழைத்தார்கள்.
ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளிவந்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்திற்கு எந்த ஒரு மாஸ் காட்சிகள்,பின்னணி இசை இல்லாத காரணத்தினால் கடும் அப்செட்டில் இருக்கும் ரசிகர்கள்,தற்போது குட் பேட் அக்லி படத்தை மிகவும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
தற்போது ஜி வி பிரகாஷ் படத்தின் இசை பணிகளை தொடங்கி விட்டதாக தன்னுடைய X-தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் மிகவும் ஸ்பெஷலான படத்திற்கு இசையமைக்கும் பணியை தொடங்கியுள்ளேன்,GOD BLESS YOU…FIRE START NOW ..என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இப்படத்தில் அஜித் வரக்கூடிய காட்சிகள் ரசிகர்களை கொண்டாட வைக்கும் என தெரிகிறது,ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.