கியாரா அத்வானி பாணியில் நான் ஈ பட நாயகி கவர்ச்சி போட்டோஷுட்

26 March 2020, 9:54 pm
Quick Share

தென்னிந்திய சினிமாவில் பலவேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஹம்ச நந்தினி .இவர் திரையுலகில் அறிமுகமானபோது ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கவர்ந்திழுக்கும் வல்லமையோடுதான் இருந்தார். ஆனால், சரியான கதைகள், படங்கள் அமையாததால் அது தொடராமல் போனது.

இவர் தமிழில் 2012ல் வெளிவந்த நான் ஈ படத்தில் தோன்றியிருந்தார் . இவர் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து கொண்டு ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார் .

இந்நிலையில், பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் கியாரா அத்வானி பாணியில் வெறும் உடம்பை இலையில் மறைத்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதனால் லைக்குகளை அள்ளி வருகிறார்.இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஹம்ச நந்தினியா இது என ஷாக் ஆகித்தான் வருகிறார்கள்.