“வாழை இலை தோட்டத்தில் மல்கோவா மாம்பழம்” – ஹன்சிகா புகைப்படத்தை வர்ணிக்கும் இளசுகள்

28 February 2021, 10:15 pm
Hansika - Updatenews360
Quick Share

பிரபுதேவா இயக்கத்தில் எங்கேயும் காதல் படத்தின் மூலம் கும்மென்று அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. சின்ன வயதில் இருந்தே தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் ஹன்சிகா ஷக்கலக்க பூம் பூம் நாடகம் மூலம் 90 கிட்ஸ் குழந்தைகளுக்கு நல்ல பரிச்சயமானவர்.

அதன்பின் வேலாயுதம், போகன், ரோமியோ ஜூலியட், ஒரு கல் ஒரு கண்ணாடி உட்பட பல படங்களில் நடித்தவர், அடுத்த குஷ்பு என வர்ணிக்கப்பட்டார். இடையில் தனது கொழுக் மொழுக் தேகத்தை விட்டு உடல் எடை குறைந்து காணப்பட்ட ஹன்சிகா சமீபத்தில் மாலத்தீவுக்கு விசிட் அடித்தார்.

தற்போது பட வாய்ப்புகள் தேடிக் கொண்டிருக்கும் இவர், சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை தொடர்ந்து பதிவேற்றி வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் வாழை தோட்டத்தில் வெயில் வெளிச்சத்தில் மின்னுகிறார். இதை பார்த்த ரசிகர்கள், “வாழை இலை தோட்டத்தில் மல்கோவா மாம்பழம்” என்று வர்ணித்து வருகின்றனர்.

Views: - 2781

8

4