“பாலிவுட்டில், ஹீரோக்களுடன் படுக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி” கமல் பட நடிகையின் பரபரக்கும் பேட்டி…!

6 August 2020, 5:07 pm
Quick Share

ஏற்கனவே, பாலிவுட்டில், நெப்போட்டிஸம் குறித்து பல பிரபலங்கள் குற்றம் சாட்டு வைத்து வரும் நிலையில், பாலிவுட் ஹீரோக்களுடன், படுக்கையை பகிராததால் தனது வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக ரவீனா டாண்டன் குற்றசாட்டு வைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “பாலிவுட்டில் ஹீரோக்களுடன் படுக்கையை பகிர வேண்டும் என்பது எழுதப்படாத விதி அதை நான் செய்யாததால் வாய்ப்புகளை இழந்தேன்,நான் படுக்கையை பகிர வில்லை என்பதால் என்னை எந்த ஹீரோவும் சிபாரிசு செய்ய மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன், ஆளவந்தான், சாது உள்பட சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது 5 மொழிகளில் தயாராகும் கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

Views: - 0

0

0