சினிமா / TV

Gen Z, Hidden Love நடிகை Zhao Lusi கவலைக்கிடம்… முடிவுக்கு வந்தது சினிமா வாழ்க்கை?

Hidden Love, Gen Z படத்தில் நடித்த சீன நடிகை Zhao Lusi கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அரவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

26 வயதான நடிகை தனது குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய நடிகையாக வலம் வந்தார். GEN Z மற்றும் Hidden Love வெப்சீரியஸ் மூலமாக பிரபலமடைந்தார்.

தற்போது அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் வலம் வரும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர் மீண்டும் நலம் பெற பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

அவர் உடல்நிலை இப்படியிருக்க காரணம் என்ன என்பது குறித்த தகவல் திடுக்கிட வைத்துள்ளது. தனது அழகாலும், வசீகரத்தாலும் உலக ரசிகர்களை கவர்ந்த நடிகை Zhao Lusiயின் தற்போதைய நிலைக்கு காரணம் அவர் உடன் பணியாற்றிய நபர்தான் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்க: முரட்டுத்தனமா இருக்கே.. எல்லை மீறிய ரவீனா தாஹா : இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!

நடிகையை அவர் அடிக்கடி அடித்து துன்புறுத்தியுள்ளதாகவும், மிரட்டி பணிய வைத்ததால், தினமும் அடி வாங்கி கை, கால் முடங்கி தற்போது நடமாட முடியாமல் சக்கர நாற்காலி மூலம் அவரது வாழ்க்கை மாறி உள்ளதாக நடிகையின் நண்பர் கூறியுள்ளார்,.

Zhao Lusi நடித்த Dating in the Kitchen, The Romance of Tiger and Rose, Who Rules the World போன்ற சி வகை நாடகங்கள் புகழ் பெற்றன. இருப்பினும் Hidden Love டிராமா மூலம் உலகளவில் பிரபலமானார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.