வைரலாக பரவும் ஹனி ரோஸின் படு சூடான புகைப்படம் – நடிகை ஹனி ரோஸின் ரசிகர்கள் குஜால்…!

21 August 2020, 3:30 pm
Quick Share

மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர்.

சிங்கம்புலி போன்ற ஒருசில படங்களில் நடித்தவர் ஹனிரோஸ்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் தண்டவாளத்தில் படுத்தபடி செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை புலம்ப வைத்துள்ளார் அம்மணி. “என்னா வளைவு, என்னா நெளிவு” என அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள் நம்ம ரசிகர்கள்.

Views: - 87

0

0