“ப்பா…செம்ம கிஸ் ” கிருத்திகா வெளியிட்ட சூடான Lip-Lock ஃபோட்டோ !

9 November 2020, 2:00 pm
Quick Share

Saree யில் கூட செம்மையாக Shape காட்டி மக்களை வாட்டி வதைத்து வருபவர் தான் சீரியல் நடிகை கிருத்திக்கா. மெழுகு கூட சூடு தாங்காம உருகிறும் போல அப்படி இருக்கு.

பிரபல சீரியல் நடிகை கிருத்திகா, மெட்டி ஒலி மூலம் தனது நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் அட மழைதான்
பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதில் நடித்த பிறகுதான் பிரஜனுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது. வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா.

இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில்h ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு photo ஒன்றை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இன்று சக சீரியல் நடிகை பவானி ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் எடுத்த லிப்லாக் போட்டோவை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ” “ப்பா…செம்ம கிஸ் ” என்று ஜாலியாக Comment அடிக்கிறார்கள்.

Views: - 1

0

0