“இண்டஸ்ட்ரிக்கு கிடைச்ச கவர்ச்சி அழகி”- பாடகி சுவாகதாவின் ஹாட் Photos !

15 May 2021, 11:30 am
Quick Share

பிரபல பின்னணி பாடகி சுவாகதா எஸ் கிருஷ்ணனின் Hot PHOTOS இரண்டு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இவர் தியா திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஆலாலிலோ’, பார்ட்டி திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஜிஎஸ்டி’, மற்றும் காற்றின் மொழி திரைப்படத்தில் இடம் பெற்ற ‘டர்ட்டி பொண்டாட்டி’ உள்ளிட்ட பல Hot பாடல்களை பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பாடகி. தற்போது இவர் அவ்வபோது ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொகுத்து வெளியிட்டு வருகிறார்.

தற்போது இவர் வெளியிட்ட புகைப்படங்களில் முன்னழகு வளைவு, தொடையழகு, தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார். விரைவில் ஹீரோயினாக நடிக்கப் போகும் இல்லை இந்த மாதிரி பல ஹாட் புகைப்படங்களை வெளியிடுவார் என நம்பப்படுகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “இண்டஸ்ட்ரிக்கு கிடச்ச கவர்ச்சி அழகி” என்று ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்களின் கீழ் கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 204

3

2