படுக்கைக்கு பெண்களை அழைப்பேன்…ஒத்துக்கிட்டா உடல் உறவு வைப்பேன் : பகீர் கிளப்பிய பிரபல நடிகர்… கிளம்பிய மாதர் சங்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2022, 3:53 pm
Famous Actor - Updatenews360
Quick Share

மீடு குறித்து பேசிய பிரபல நடிகர், 10 பெண்களுடன் அவர்கள் விருப்பப்டி உறவு வைத்துள்ளேன் என சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

தமிழில் மரியான், திமிரு, சிறுத்தை போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் விநாயகன், மலையாள திரையுலக பிரபலமான இவர் தற்போது ஒருத்தி என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் பத்திரிகையாளர் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் நடிகர் விநாயகன், நடிகை நவ்யா நாயர் உள்ளிட்ட படக்குழுவினர்கள் பங்கேற்றனர்.

அப்போது நடிகர் விநாயகன் மீது முன்னாள் மாடல் அழகி ஒருவர் மீடு குற்றச்சாட்டு வைத்தது குறித்த கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், மீடு பற்றி கேரளாவில் பலரும் பேசி வருகிறார்கள்.அது பற்றி எனக்கு தெரியாது.

Vinayakan - Biography, Height & Life Story | Super Stars Bio

ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி உடல் உறவு வைத்து கெள்வது தான் மீடூவா.. ஒரு பெண்ணை பார்க்கும் போது அந்த பெண்ணை எனக்கு பிடித்தால் நான் உடனே நேரடியைக சென்று என்னுடன் உறவு வைத்து கொள்ள விருப்பமா என கேட்பேன்.

Vinayakan arrest: #MeToo: Actor Vinayakan surrenders at Kalpetta Police  Station, granted bail immediately | Malayalam Movie News - Times of India

அவர் விருப்பம் தெரிவித்தால் உடல் உறவு வைத்துக்கொள்வேன், விருப்பமில்லை என்றால் நான் கட்டாயப்படுத்தமாட்டேன். இப்படி இதுவரை நான் 10 பெண்களுடன் உறவு வைத்துள்ளேன், உங்களுடன் உடல் உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறேன் என்று நான் கேட்ட 10 பெண்களில் அவளும் ஒருத்தி என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Will portray Karinthandan the best possible way: Vinayakan | Vinayakan |  Karinthandan | Leela | Rajeev Ravi | Malayalam cinema | Wayanadu pass |  churam | film | movie | actor | Onmanorama

அவரது பேச்சுக்கு மகளிர் அமைப்பினர், திரையுலக பிரபலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Views: - 518

0

1