தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.
இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜா பேச ஆரம்பித்தாள் எல்லோரும் முகம் சுளிக்கப்படி அடுத்தவர்களை பற்றி மோசமாக மரியாதை இல்லாமல் இழிவாக நடந்துக்கொள்வார். சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளில் இசைஞானி சிக்கி வருகிறார். இளையராஜா எப்படிப்பட்டவர் என யாரை கேட்டாலும்? அவரது இசையை தவிர வேறு எதையும் கேட்காதீங்க என கூறிவிடுவார்கள். அவ்வளவு மோசமாக பிறரிடம் நடந்துக்கொள்ளவார். வளரும் இசைக்கலைஞர்களை அவர் வளரவே விடமாட்டார். காரணம் யார் ஒருவரும் தன்னை தாண்டி பேசப்படவே கூடாது என கெட்ட எண்ணம் கொண்டிருப்பார் என பலர் கூறி கேட்டிருப்போம்.
ஆனால் அவர் இந்த புகழின் உச்சத்தை அடைய ஏவ்வளவு துன்பத்தை அனுபவித்தார் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதையெல்லாம் ஆரம்பம் முதல் உச்ச நட்சத்திரம் ஆனது வரை அவரது பயோபிக் திரைப்படத்தில் காட்ட உள்ளனர். ஆம், இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். பாலிவுட் இயக்குநர் பால்கி இயக்கும் இப்படம் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இப்படத்தில் பல திரைப்பிரபலங்கள் நடிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். குறிப்பாக மலேசியா வாசுதேவன், எஸ்பி பால சுப்பிரமணியம், பாடகி ஜானகி உள்ளிட்டோரின் ரோல்கள் படத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியான நேரத்தில் இப்படம் பிரம்மாண்டமாக தயாராகிறது என்றும் சுமார் ரூ. 925 கோடி பட்ஜெட்டில் படம் தயாராகி வருகிறது என்றும் உலகளவிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்களை இப்படம் கவர்ந்திழுக்கும் என்றும் கூறப்படுகிறது. இதில் தனுஷ் நடிக்க உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. எனவே வரலாறு பேசும் படமாக இளையராஜாவின் பயோ பிக் திரைப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது .
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.