இன்னிக்கி இது போதும்…! இலியானா படத்தை தாறுமாறாக வர்ணிக்கும் ரசிகர்கள்

Author: Udhayakumar Raman
9 September 2021, 8:37 pm
Quick Share

2006 – இல் கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார். பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட்.

மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். அந்தப் புகைப்படங்களை எடுத்த புகைப்பட கலைஞர் Andrew Kneebone-உடன் லிவ் இன் டுகேதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார். யார் கண்ணு பட்டதோ அந்த காதல், தோல்வி அடைந்தது.தற்போது அதிலிருந்து மீறி, போட்ட உடம்பை எல்லாம் தற்போது குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார்.

இந்நிலையில் தற்போதும் பிகினி உட்பட கிளாமர் புகைப்படங்களை வெளியிடும் இலியானா, இப்போது கிளிவேஜ் இடங்களை மொத்தமாக காட்டி ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள், திராட்சை பழ தோட்டம் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 532

7

1