“எனக்கு Ok, ஆனா என் பின்னழகை நினைச்சாதான்..” இலியானா Hot PHOTO !

Author: Udayachandran RadhaKrishnan
5 January 2022, 6:45 pm
Ileana - Updatenews360
Quick Share

என்னதான் தெலுங்கில் Famous ஆக இருந்தாலும், கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார்.

பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் .

மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம்.

இந்நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விடுவார்.

ஆனால், இந்த முறை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வியர்வை விறுவிறுக்க ஜிம்மில் வொர்க் அவுட் செய்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, “நான் சிரிக்கிறேன். ஆனால், என்னுடைய A**- க்கு RIP..” என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் அம்மணி.

Views: - 548

0

0