“நான் உயிரோடதான் இருக்கேன்…” – நிவேதா பெத்துராஜின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

21 June 2021, 11:47 am
Nivetha Pethuraj - Updatenews360
Quick Share

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

இந்தநிலையில், நிவேதா பெத்துராஜின் கிளாமரான செல்ஃபி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில், “Alive” என்று Caption போட்டு உள்ளார்.. இதனை பார்த்த ரசிகர்கள், அவர் போட்ட CAPTION – ஐ எதற்கென்று ஆராய்ச்சி செய்கிறார்கள்.

Views: - 884

37

11