எனக்கு ஏற்கனவே திருமணம் ஆயிருச்சு : ஆலியா பட் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
14 February 2022, 12:01 pm
alia Bhatt - Updatenews360
Quick Share

பாலிவுட் சினிமாவில் ஏராளமான நட்சத்திர ஜோடிகள் காதலித்து வருகின்றனர். குறிப்பாக அங்கு சினிமா நட்சத்திரங்கள் காதல் செய்து திருமணம் செய்து கொள்வது வாடிக்கையாகவே மாறிவிட்டது.

பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனை தொடர்ந்து தற்போது ரன்பீர் கபூர் – ஆலியா ஜோடிகள் பேச்சுபொருளாகியுள்ளது. பாலிவுட்டில் இருவரும் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நிலையில், பிரமாஸ்திரா படத்தில் இருவரும் நடித்த போத காதல் மலர்ந்தது.

இவர்கள் இருவருக்கும் திருமணம் எப்போது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் பிரபல விமர்சகளர் ராஜீவ் மசாந்த்துடன் நடந்த உரையாடல் போது விரைவில் திருமணம் செய்ய போகிறேன் என ரன்பீர் தெரிவித்திருந்தார்.

Alia Bhatt, Ranbir Kapoor can't take eyes off each other in new pic from  Brahmastra, fans 'hope it lives up to the hype' | Bollywood - Hindustan  Times

2019ம் ஆண்டே திருமணம் நடைபெற இருந்த நிலையில் ரன்பீர் கபூரின் தந்தையும் பிரபல நடிகருமான ரிஷி கபூர் அமெரிக்கா சென்றதால் திருமணம் தடைப்பட்டது. 2020ல் திருமணம் நடக்க திட்டமிடப்பட்ட நிலையில் ரிஷி கபூர் மரணமடைந்தார்.

Turns Out, Ranbir Kapoor Wasn't Missing From Alia Bhatt's B'day; Here's The  Truth

இந்த நிலையில் பிரபல ஆங்கில சேனலுக்கு பேட்டி அளித்த ஆலியா தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகவும், எனக்கும் ரன்பீருக்கும் மனதளவில் திருமணம் நடந்துவிட்டது என கூறியுள்ளார்.

Views: - 744

0

0