இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 வருகிற 12 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில் இந்தியன் படக்குழு பல வெளிநாடுகளுக்கும் சென்று படத்தின் புரொமோஷன் வேலைகளில் ஈடுபட்டுவருகிறது.
இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள உயரமான பனிச்சிகரமான மவுண்ட் ஆடம்சில் இந்தியன் பட போஸ்டரை வெளியிட்டு அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளரனர் இந்தியன்2 படக்குழுவினர்
மவுண்ட் ஆடம்ஸ் அடுக்குத் தொடரில் அமைந்துள்ள செயல்படக்கூடிய உறங்கும் எரிமலை.1,000 ஆண்டுகளுக்கும் மேலாக வெடிக்கவில்லை ஆனாலும் அது செயல்படும் எரிமலையாக கருதப்படுகிறது.
வாஷிங்டனில் மவுண்ட் ரெய்னருக்குப் பிறகு இரண்டாவது மிக உயரமான மலையாகும்.ஜனாதிபதி ஜான் ஆடம்ஸுன் நினைவாக இந்த பெயர் வைக்கப்பட்டது.
ஆடம்ஸ் பனி சிகத்தில் இந்தியன் குழு புரொமோஷன் செய்திருப்பது திரை வட்டாரத்தில் ஆச்சரியத்தையும் ரசிகர்களிடத்தில் மகிழ்ச்சியையும் உண்டு பண்ணியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.