“இது Antique Piece இல்ல… Aunty Piece – U….” – புடவையில் சர்வ சகலமும் காட்டிய இனியா !

13 May 2021, 10:09 am
Quick Share

இனியா அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். தற்போது Structure எடுப்பாக தெரிய புடவை anindhunkudumba பெண் போல நெற்றியில் குங்குமம் வைத்து போட்டோசூட் ஒன்றை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இவரது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து… “இது Antique Piece இல்ல… Aunty Piece – U….” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 357

2

0