படுக்கை அறையில் பளிங்கு போல் இருக்கும் முன்னழகை காட்டிய இறுதி சுற்று பட நடிகை..!

4 September 2020, 5:30 pm
Quick Share

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார்.

அந்த படத்தில் ரித்திகா சிங் இன் அக்காவாக லக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மும்தாஜ் என்ற இந்தி நடிகை. இவரையும் ஒரு சில படங்களில் சமீபகாலமாக பார்க்க முடிகிறது.

இவரின் தற்போதைய புகைப்படங்கள் எல்லா இளைஞர்களையும் அசரடித்து உள்ளது. ஏழை தோற்றத்தில் அழுக்கு பெண்ணாக படம் முழுக்க வந்த மும்தாஜ் தற்போது ஹாலிவுட் ரேஞ்சுக்கு மாறியுள்ளார். உள்ளாடை அப்படியே தெரியும் அளவிற்கு ஹாட்டாக ஒரு போஸ் கொடுத்துள்ளார். மேலும் அவர் குத்தியிருக்கும் டாட்டூவும் அப்படியே தெரிகிறது.

Views: - 0

0

0