“ரித்திகா அக்காவா இது பக்காவா இருக்காங்களே..” மும்தாஜ் Photos !

Author: Udayachandran RadhaKrishnan
8 August 2021, 12:47 pm
Mumtaj - Updatenews360
Quick Share

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார்.

அந்த படத்தில் ரித்திகா சிங் இன் அக்காவாக லக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மும்தாஜ் என்ற இந்தி நடிகை. இவரையும் ஒரு சில படங்களில் சமீபகாலமாக பார்க்க முடிகிறது.

இவரின் தற்போதைய புகைப்படங்கள் எல்லா இளைஞர்களையும் அசரடித்து உள்ளது. ஏழை தோற்றத்தில் அழுக்கு பெண்ணாக படம் முழுக்க வந்த மும்தாஜ் தற்போது ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருப்பதாக நம்ம ஊரு ரசிகர்கள் அவரை இன்ஸ்டாகிராமில் stalking செய்து வருகிறார்கள்.

பனியனை ஒரு பக்கம் இறக்கி உள்ளாடை தெரிய அவர் கொடுத்திருக்கும் போஸை பார்த்து ரசிகர்கள் திக்குமுக்காடி உள்ளனர். “ரித்திகா அக்காவா இது பக்காவா இருக்காங்களே..” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 1438

32

17