VTV படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா? – நல்ல Chance – அ மிஸ் பண்ணிடாரே…!

7 August 2020, 12:30 pm
Quick Share

தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி பாணியை அமைத்து கொண்டு நடித்து வருபவர் நடிகர் சிம்பு. ஒரு பாடலால் ஃபேமஸ் ஆன ஹீரோவை பார்த்து இருப்பீர்கள், Dance – னால் ஃபேமஸ் ஆன ஹீரோவை பார்த்து இருப்பீர்கள், படம் மூலியமாக ஃபேமஸ் ஆன ஹீரோவை கூட பார்த்து இருப்பீர்கள், Controversy – னால் ஃபேமஸ் ஆன ஒரே ஹீரோ தலைவன் சிம்பு மட்டுமே. இப்படி ஓவரா ஆட்டம் போட்ட சிம்புவை அடக்கி ஒடுக்கி பக்கத்து வீட்டு பையன் போல் காமிச்சது நம்ம கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படம் தான்.

தற்போது, நடிகர் VTV கணேஷ் சமீபத்தில் பிரபல வலைத்தளம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், “நான் நடித்திருந்த கணேஷ் கதாபாத்திரத்தில், முதலில் காமெடி நடிகர் விவேக் தான் நடிக்க இருந்தார்.
ஆனால் அவருடைய கால்சீட் இல்லாத காரணத்தால், சிம்புவின் Recommendation – னால் naan நடித்தேன்” . இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள், “ப்ச்ச்.. விவேக் மிஸ் பண்ணிடாரே..” என்று வருத்தபடுகிறார்கள்.

Views: - 8

0

0