OTT-இல் வெளியாகும் விஜய் சேதுபதியின் KP ரணசிங்கம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !
15 September 2020, 5:59 pmQuick Share
KJR ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் KP ரணசிங்கம் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். இந்த படத்தில் ரங்கராஜ் பாண்டே விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடித்துள்ளார்.
விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், ஐஷ்வர்யா ராஜேஷை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது. இந்த விஜய் சேதுபதி துணை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, வேல.ராமமூர்த்தி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தற்போது ஊரடங்கு நேரத்தில் திரை அரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் ரசிகர்களுக்காக OCT 2 ஆம் தேதி OTT-யில் ரசிகர்களை கவர வருகிறார் ரணசிங்கம்.
Views: - 1
0
0