“யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க ? ஐஸ்வர்யா மேனனை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள் !

5 April 2021, 10:57 am
Quick Share

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார், தற்போது இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. ஆனாலும் ரசிகர்களுக்கு விருந்து வைக்க தயங்குவதில்லை.

அந்த வகையில் தற்போது, கடற்கரையில் குப்புற படுத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், ” யாரெல்லாம் Zoom பண்ணி பார்க்குறீங்க?” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

https://www.instagram.com/p/CNPq4gEFW4M/?igshid=1g28luqwiz9vu

Views: - 161

7

0