வெறும் TOPS மட்டும் அணிந்து அருவியில் குளியல் போட்ட ஐஸ்வர்யா மேனனின் Latest Clicks !

1 July 2020, 2:00 pm
Quick Share

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார், தற்போது இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அந்த வகையில், தற்போது குட்டி டாப்ஸ் அணிந்து அருவியில் குளியல் போட்டு ரசிகர்களை பரவசப்படுத்தும் வகையில் புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார்.

நம்ம இளைஞர்கள் ஐஸ்வர்யா மேனனை பார்த்து “ஆத்தாடி, எத்த தண்டி” என்று ஆச்சரியப்படுகிறார்கள்.