“செடிக்குள் காட்டு தேக்கு” – ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் இளசுகளுக்கு கிளுகிளுப்பை கூட்டும் ஐஸ்வர்யா மேனன்

14 April 2021, 4:53 pm
Quick Share

இணையத்தில் தனது புகைப்படங்களை போட்டு இளைஞர்களை கவர்ச்சியால் கட்டிப்போட்டு வைப்பவர் ஐஸ்வர்யா மேனன். தமிழில் சிவாவுடன் தமிழ் படம் 2 என்ற படத்தில் அறிமுகமானார். எவடா எவடா உன்ன பெத்தா என காதல் தோல்வியில் பசங்களை திட்டும் புதுமையான பாடல்கள் எல்லாம் பாடி ஆடி அதகளம் செய்தவருக்கு அடுத்த நிறைய வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தாலர். ஆனால் ஹிப்ஹாப் ஆதி உடன் நான் சிரித்தால் படத்தில் மட்டும் கமிட்டானார்.

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார், கடந்த வருடம் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால், நம்ம இளைஞர்களை கலங்கடிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தார் போல் ஐஸ்வர்யா மேனன் போஸ் கொடுத்து வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில், விஷு தின ஸ்பெஷலாக செடிக்கு நடுவுல நின்று ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் கும்மென்று போட்டோவை வெளியிட்டுள்ளார். அவரை பார்த்த ரசிகர்கள், “காட்டு தேக்கு” என வர்ணித்து வருகின்றனர்

Views: - 70

10

3