அடிக்கிற வெயிலுக்கு மொத்தத்தையும் கழட்டியாச்சு – மொட்டை மாடியில் கவர்ச்சி கன்னியாக காட்டும் ஐஸ்வர்யா மேனன்

26 March 2021, 5:51 pm
Quick Share

இணையத்தில் தனது புகைப்படங்களை போட்டு இளைஞர்களை கவர்ச்சியால் கட்டிப்போட்டு வைப்பவர் ஐஸ்வர்யா மேனன். தமிழில் சிவாவுடன் தமிழ் படம் 2 என்ற படத்தில் அறிமுகமானார். எவடா எவடா உன்ன பெத்தா என காதல் தோல்வியில் பசங்களை திட்டும் புதுமையான பாடல்கள் எல்லாம் பாடி ஆடி அதகளம் செய்தவருக்கு அடுத்த நிறைய வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தாலர்.

ஆனால் ஹிப்ஹாப் ஆதி உடன் நான் சிரித்தால் படத்தில் மட்டும் கமிட்டானார். அதன்பின் தொடர்ந்து பட வாய்ப்புகள் வராததால் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி வாய்ப்பு தேடி வருகிறார். தனது முன்னழகையும் பின்னழகையும் ஹைலைட்டாக காட்டியே ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தன்னுடைய ப்ளஸ் பாயிண்ட் தெரிந்து அதை வைத்தே வண்டியை ஓட்டி வருகிறார். இடையில் அவ்வளவாக புகைப்படங்களை வெளியிடாமல் ரெஸ்ட் எடுத்தவர், தற்போது அதற்கெல்லாம் சேர்த்து வைத்து படு கவர்ச்சியாக புகைப்படத்தை உலவ விட்டுள்ளார். மொட்டை மாடியில் இறுக்கமான குட்டி ட்ரவுசரும், தொளதொள பனியனும் போட்டு இளசுகளை கிறங்கடிக்கிறார்.

Views: - 62

5

0