“ஊரு அழகி, உலக அழகி, யாருமில்ல உன்னை போல” – இளைஞர்களுக்கு இரவு விருந்து கொடுத்த ஐஸ்வர்யா மேனன் !

21 February 2021, 10:21 pm
Quick Share

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்,

தற்போது இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. ஆனாலும் ரசிகர்களுக்கு விருந்து வைக்க தயங்குவதில்லை. அந்த வகையில் மேலாடையை கழட்டி விட்டு அம்மணி விஜய் பாட்டுக்கு சக்கை ஆட்டம் போட்டு தான் இளசுகளின் இன்றைய இரவு விருந்து ஆகிவிட்டார்.

Views: - 39

0

0