ஜகமே தந்திரம் திரைப்படம் மூலமாக ரசிகர்களுக்கு தனுஷ் கொடுக்கும் தவுசண்ட் வாலா சர்ப்ரைஸ்

9 November 2020, 5:21 pm
Quick Share

தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஏற்கனவே இத்திரைப்படத்தில் இருந்து வெளியான ரகிட ரகிட பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் ஆன நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புஜ்ஜி எனும் சிங்கிள் ட்ராக் நவம்பர் 13ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இத்திரைப்படத்தினை இயக்க ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த் தயாரிக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இத்திரைப்படத்தில் கேம் ஆப் த்ரோன்ஸ் நாடகம் மூலம் மூலம் பிரபலமடைந்த ஜேம்ஸ் காஸ்மோ முக்கியமான எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Views: - 21

0

0