ஜெயம் ரவி பிறந்தநாளை கேவலமாக கொண்டாடிய ஜெயம் ரவியின் மனைவி ! இவ்வளவு மோசமான Taste-ஆ ?

11 September 2020, 8:34 pm
Quick Share

தற்போது தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார் ஜெயம் ரவி, இவர் தனது அண்ணன் ராஜா இயக்கத்தில் உருவான தனிஒருவன் படத்தின் மூலம் சினிமாவில் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக நுழைந்துள்ளார்.

அவ்வளவு ஏன் இறந்து போன அம்மாவுக்கு பிடித்த நடிகர் ஜெயம் ரவிதானாம். ஜெயம் படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் ஜெயம் ரவி. முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

இவருக்கு ஆரவ். அயான் என்ற மகன்கள் உள்ளனர். மேலும் ஜெயம் ரவியின் முதல் மகன் ஆரவ் அவரது தந்தையுடன் டிக் டிக் டிக் என்ற இடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் ஜெயம் ரவி பிறந்தநாளை முன்னிட்டு அவரது மனைவி ஆர்த்தி Western Toilet Shape-ஐ Cake ஆக வடிவமைத்து கொண்டாடியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “இவ்வளவு மோசமான Taste-ஆ ?” என்று ஜெயம் ரவியின் மனைவியை திட்டி வருகிறார்கள்.

Views: - 1

0

0