நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் 17 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் சென்ற வருடம் திடீரென தாங்கள் பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளதாக கூறினார்கள். அதன் பின்னர் இருவரும் தங்களது கெரியரில் வெறித்தனமாக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இதனிடையே தனுஷ் 150 கோடியில் புதிய வீட்டை வாங்கினார். அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யாவும் புதிய படங்கள் இயக்கும் வேளைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார். இப்படி இவர்கள் இருவரும் ஏதோ வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்ற லட்சியத்தில் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், தனுஷ் ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவது குறித்து கூட பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இதற்கு காரணம் தனுஷ் பல நடிகைகளுடன், ரகசிய தொடர்பில் இருந்ததாகவும் நெருக்கம் காட்டியதாகவும் முணுமுணுப்பட்டது.
இதனிடையே, சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் தனுஷ் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி மற்றும் நடிகை திரிஷாவுடன் இணைந்து வெளிநாட்டில் இருக்கும் ஓட்டல் பாரில் குடிப்பது போன்ற புகைப்படமும், போதையில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியுடன் வாய் வாக்குவாதத்தோட்டு சண்டை போட்டு இருக்கிறார்.
அங்கு எடுத்த புகைப்படமும் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனிடையே, ஜெயம் ரவி மனைவி சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.