“உலக அழகி போட்டி நடந்தா நீ தான் செல்லம் வின்னரு” – பிக்பாஸ் ஜூலி வெளியிட்ட புகைப்படம் !

26 January 2021, 1:15 pm
Quick Share

2017-இல் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர தமிழச்சி என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர்.

இவர்கள் இப்படி உசுப்பேற்றி விட்டு, இவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவந்த சூழலில், அம்மன் தாயி என்கிற ஒரு படம் கிடைத்தது அப்புறம் அதுவும் ரிலீஸாகாமல் போகவே, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வந்தார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி, சமீப காலமாக பல Get Up போட்டு ஃபோட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், Tight லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர், “உலக அழகி போட்டி நடந்தா நீ தான் செல்லம் டைட்டில் வின்னர்” என்று உருகியுள்ளார் அந்த ஜூலியின் ஒரே ஒரு ரசிகர்.

Views: - 1

0

0