தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக பார்க்கப்பட்டு வருபவர்கள் தான் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா.இவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் திரைப்படம் ஆன பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திலிருந்து நண்பர்களாக பழகத் தொடங்கி பின்னர் காதலிக்க ஆரம்பித்தனர் .
பல வருடங்கள் காதலித்து வந்த இவர்கள் பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தேவ், தியா என இரண்டும் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருமே இப்போது நன்றாக வளர்ந்து விட்டார்கள் .
ஜோதிகா திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.
அதில் வெற்றியும் படைத்து வந்தார். இதனடைய ஹிந்தியில் திரைப்படங்களில் அதிக கவனத்தை செலுத்துவந்த ஜோதிகா மும்பையில் தனது கணவர் சூர்யா மற்றும் குழந்தைகளுடன் சென்று செட்டிலாக இருக்கிறார்.
இதனால் குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சனை வெடித்ததாகவும் சிவகுமாருக்கு சூர்யா தனி குடும்பமாக மும்பைக்கு சென்றதில் விருப்பமே இல்லை என்றும் அவர் எவ்வளவோ சொல்லியும் ஜோதிகா கேட்காமல் தன்னுடைய அம்மா அம்மாவை பார்த்துக் கொள்வதற்காக தன்னுடைய கணவரை மும்பைக்கு அழைத்துச் சென்று விட்ட சென்றுவிட்டதாக பெரும் பரபரப்பாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் கடந்து சில நாட்களாக சூர்யாவை ஜோதிகா இல்லாமல் தனியாக தான் பார்க்க முடிகிறது. கங்குவா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கூட சூர்யா பங்கேற்கவில்லை தனியாக தான் சூர்யா வந்து செல்கிறார்.
மேலும் ஏர்போர்ட்களில் சூர்யா வந்து செல்லும் வீடியோக்கள் வெளியாக அதிலும் சூர்யா தனியாக தான் வந்து செல்கிறார். இதனால் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு ஏதோ பெரிய சண்டை வெடித்திருப்பதாக செய்திகள் வெளியாக இருக்கிறது .
இப்படியான சமயத்தில் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜோதிகாவுக்கு சிவகுமார் குடும்பத்தில் விழிக்கவே பிடிக்கவில்லை. அதனால் தான் அவர் கங்குவா படத்தின் ப்ரோமோஷனில் கூட கலந்து கொள்ளவில்லை என பயில்வான் ரங்கநாதன் கொளுத்தி போட்டு விட்டார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.