“ஹே அழுக்கா” என்று வாஞ்சையோடு அழைக்கும் காதல் பட சந்தியாவை அவ்வளவு சீக்கிரம் தமிழ் மக்களால் மறக்க முடியாது. அந்த படத்தின் மூலம் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருப்பார். இவர், தமிம், தெலுங்கு மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார்.
இன்று வரை சந்தியாவை அனைவரும் ‘காதல் சந்தியா’ என்று தான் அழைப்பார்கள். அதன் பின்னர் சந்திர சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.மேலும் இப்போது நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நினைந்த உடையில் இருக்கும் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம்கூட இவரின் அழகு மாற வில்லை என்று ரசிகர்கள் கூறியுள்ளார்கள். தற்போது இந்த புகைப்படங்கள் ஆனது சமூக வலைதளத்தில் சுனாமி அலைபோல இளசுகளை அடித்து சென்றது.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.