“சார், காஜல் வயித்தை அழுத்தி பிடிக்காதீங்க…” கணவனை எச்சரிக்கும். ரசிகர்கள் !
Author: kavin kumar12 January 2022, 4:45 pm
பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார்.
பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது.
சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருந்தார். இந்த நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பம் ஆனதாக அவரும், அவரின் கணவரும் அறிவித்துவிட்டார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு வரும் இவர் தற்போது பச்சை நிற உடை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதில் ஒரு போட்டோவில் கணவர் காஜலின் வயிற்றை அழுத்தி பிடிக்க, காஜல் Pregnant- ஆக உணர்ந்த ரசிகர்கள், உடனே, “சார், காஜல் வயித்தை அழுத்தி பிடிக்காதீங்க…” என்று உஷாராக எச்சரித்து வருகிறார்கள்.
1
0