கடலுக்கடியில் கணவரோடு சில்மிஷம் செய்யும் காஜல் அகர்வால் ! காஜல் அகர்வால் வெளியிட்ட படு சூடான புகைப்படம் !

17 November 2020, 11:30 am
Quick Share

மும்பையை சேர்ந்த காஜல் அகர்வால் பாரதிராஜாவால் அர்ஜூடன் இணைந்து பொம்மலாட்டம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை என்றாலும், அதற்கு பின்னர் படவாய்ப்புகள் குவிந்தன, முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அப்படி இவர் நடித்து வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் சரோஜா, நான் மகான் அல்ல, துப்பாக்கி, மாரி, மெர்சல், கோமாளி ஆகிய படங்கள். இந்த வருடத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியன் 2 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்தநிலையில் சமீபத்தில் திருமணமான காஜல்அகர்வால், கொரோனா வந்தாலும் பரவாயில்லை என்கிற நோக்கத்தில் ஹனிமூனை தள்ளிவைக்காமல் Maldivesக்கு சென்று விட்டார்.

கடற்கரையில் கணவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். கடலுக்கு அடியில் கண்ணாடி வீட்டுக்குள் படுக்கை அறையில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தையும், மீன்களை ரசித்து பார்க்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு அது செம்ம வைரல் ஆனது.

ஹனிமூனுக்காக மட்டுமே மொத்தம் ரூ.40 லட்சம் செலவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கடற்கரைகளில் பிகினி அணிந்து கணவரோடு நெருக்கமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை அதை தைரியமாக வெளியிட்டுள்ளார்.

1 thought on “கடலுக்கடியில் கணவரோடு சில்மிஷம் செய்யும் காஜல் அகர்வால் ! காஜல் அகர்வால் வெளியிட்ட படு சூடான புகைப்படம் !

Comments are closed.