“மாம்பழத்துக்கு Dress போட்டா மாதிரி இருக்கு…” காஜல் அகர்வாலின் LATEST Glamour PHOTOS !

Author: kavin kumar
26 September 2021, 2:49 pm
Quick Share

பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார்.

பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது.

சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருந்தார். இந்த நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பம் ஆனதாக செய்திகள் பரவ அதை பொய் என நிரூபிக்க நாசுக்காக உலக மகா கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு அதற்கான செய்திகளுக்கு முடிவு கட்டியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “மாம்பழத்துக்கு Dress போட்டா மாதிரி இருக்கு..” என்று டபிள் Meaning-ல் யோசிக்கின்றனர்.

Views: - 1424

33

19