கல்யாணம் ஆன அப்புறம் செம்ம மார்க்கமாக போஸ் கொடுத்த காஜல் அகர்வால் ! வைரல் Photo !

16 January 2021, 3:30 pm
Quick Share

காஜல் அகர்வால், பாரதிராஜா அறிமுகப்படுத்திய ப்ராடக்ட். அவர் அறிமுகப்படுத்திய நடிகைகள் யாருமே தோற்றுப் போனதாக சரித்திரம் கிடையாது. காஜல் அகர்வாலை பொம்மலாட்டம் என்னும் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா.

பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.

அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.

தற்போது துல்கர் சல்மான் அவர்களுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதன்பிறகு தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆன சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது, மாடர்ன் உடை அணிந்து மார்க்கமாக, முன்னழகு தெரிய போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ” செம்ம கட்டை” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 9

0

0