கமலை திருமணம் செய்து கொண்ட போது காரிலே குடும்பம் நடத்திய சரிகா !

11 November 2020, 6:44 pm
Quick Share

நடிகர் கமல் திருமணம் மீது நம்பிக்கை இல்லாமல் போனதற்கு காரணம் அவரின் முதல் மனைவியான வாணி கணபதி தான். அவருடன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக அவரை விட்டு
பிரிந்தார். அதன் பிறகு சரிகாவை காதலித்தார்.

இருவரும் திருமணம் செய்யாமலேயே Living Together முறையில் ஒன்றாக வாழ்ந்தனர். ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் பிறந்த பின்னர்தான் சிவாஜியின் அறிவுரை படி திருமணம் செய்து கொண்டார்.

வளர்ந்து வரும் கதாநயாகியாக நடித்த போதுதான் கமலின் காதல் வலையில் வீழ்ந்து அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சரிகா கமலுக்கு காஸ்ட்யூம் டிசைனராக மாறினார்.

அதற்காக ஹேராம் படத்திற்காக தேசிய விருது கூட வாங்கி உள்ளார். அதன் பிறகு சிம்ரனோடு கமல் காதலில் விழ அதன் காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2004ம் ஆண்டு விவாகரத்து வாங்கி கொண்டு சொந்த ஊரான மும்பையில் செட்டில் ஆகி விட்டார்.

இவர் கமலை திருமணம் செய்த புதிதில் சரிகா சில நாட்களாகவே அவரின் காரிலே தான் படுத்து தூங்கினாராம். தன்னுடைய 20 வயதில் திருமணம் செய்த சரிகா எதற்கு காரிலேயே படுத்து குடும்பம் நடத்தினார் என்று தெரியாத புதிராக இருக்கிறதாம். அதன் பிறகு கமல் ஹாசன் அவரது இல்லத்திற்கு அழைத்து சென்றாராம்.

Views: - 56

0

0