சினிமா / TV

வயசு 70… கோடியில் புரளும் பணம்… ராஜ வாழ்க்கை வாழும் கமல் ஹாசனின் சொத்து மதிப்பு!

உலக நாயகன் கமல்ஹாசன் திரைப்பட நடிகராகவும், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், தொகுப்பாளர் அரசியல்வாதி இப்படி பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வந்தார்.

இவர் திரைப்படத்தையும் தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு மக்கள் நீதி மையம் என்ற கட்சி ஆரம்பித்து செயல்பட்டு வருகிறார் .

கடந்த 2018 ஆம் ஆண்டு இவர் அரசியல் பயணத்தை ஆரம்பித்து அதில் மும்முரமாக ஈடுபட்டடு வருகிறார்.

இதனிடையே தற்போது 70 வயதாகும் நடிகர் கமல்ஹாசன் தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து இளம் ஹீரோக்களுக்கு டப் கொடுக்கும் வகையில் ஆக்சன் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போதை அவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் தக் லைஃப். இவரை பார்த்தால் 70 வயது நபர் இன்றி சொல்ல முடியாத அளவுக்கு இன்னும் ஹேண்ட்ஸம் தோற்றத்தில் அப்படியே வசீகர அழகைக் கொண்டிருக்கிறார் .

இந்த நிலையில் நேற்று கமல்ஹாசன் தனது 70வது பிறந்தநாளை கொண்டாடியதை தொடர்ந்து அவருக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் அரசியல்வாதிகளும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள் .

இந்த நிலையில் இவரது சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி எல்லோருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது கமல்ஹாசனின் முழு சொத்து மதிப்பு ரூபாய் 450 கோடிகள் இருக்கும் என கூறப்படுகிறது .

கமல்ஹாசனுக்கு சென்னையில் இரண்டு பிரம்மாண்டமான வீடுகள் மற்றும் இரண்டு பிளாட் இது தவிர லண்டனிலும் சுமார் மூன்று கோடி மதிப்பில் பிரம்மாண்டமான வீடு உள்ளது.

அத்துடன் BMW 730LD, Lexus Lx 570, ரேஞ் ரோவர் எவோக், மற்றும் ஹம்மர் எச் 3, உள்ளிட்ட சொகுசு கார்கள் வைத்திருக்கிறார் .

ஒரு படத்திற்கு ரூ. 100 முதல் ரூ. 150 கோடி வரை சம்பளமாக வாங்கும் கமல்ஹாசன் தயாரிப்பில் அண்மையில் வெளியான அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படம் ஆக அமைந்துள்ளது.

Anitha

Recent Posts

ஹீரோயின் மெட்டீரியல்… எப்படி தமிழ் சினிமா மிஸ் பண்ணுச்சு : நித்யஸ்ரீ Cute Video!

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு தற்போது பிரபலமாக உள்ளனர். அந்த வரிசையில் போட்டியாளராக…

11 minutes ago

இயற்கைக்கு நேரான உடலுறவில் தான் இருக்கிறேன்.. முகம் சுழிக்க வைத்த ஓவியா!

தமிழ் சினிமாவில் தனித்த இடத்தை பிடித்தவர் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இவருக்கு ரசகிர்கள் பலம் அதிகரித்தது.…

31 minutes ago

மூதாட்டியின் கழுத்தை அறுத்த பேரன்… கோவையை அலற விட்ட பகீர் சம்பவம்!

கோவை சுந்தராபுரம் அடுத்து உள்ள சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த 80 வயது மூதாட்டி மனோன்மணி வெயிலின் சூட்டை தனிக்கும் விதமாக…

50 minutes ago

பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!

கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…

16 hours ago

தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!

பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…

17 hours ago

முட்டாள் மாதிரி அமைச்சர் உளர வேண்டாம் : கொந்தளித்த ஹெச்.ராஜா!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…

17 hours ago

This website uses cookies.