அம்மா ஆன அப்புறமும் சும்மா இல்லாமல் பசங்களை Tempt செய்யும் கனிகா !

3 November 2020, 1:00 pm
Kanika - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார்.

வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா

தற்போது, புடவையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். “இமையே என் உயிர்” என்னும் பாடலுக்கு Expression கொடுத்து வெளியான இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், ” அம்மா ஆன அப்புறமும் சும்மா இல்லாமல் எங்கள Tempt பண்ணுறீங்க”… என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 27

0

0

1 thought on “அம்மா ஆன அப்புறமும் சும்மா இல்லாமல் பசங்களை Tempt செய்யும் கனிகா !

Comments are closed.