ஒட்டுத்துணியில்லாமல் விழாவுக்கு வந்த நடிகை…காட்டுத் தீயாய் பரவும் வீடியோ..!!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2025, 4:43 pm

அமெரிக்காவின் இசைத்துறையில் சாதித்தவர்களுக்கு கிராமி விருது வழங்கப்படுவது வழக்கம். இது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது 67வது வருடாணந்தி கிராமி விருதுக்கான பிரிமீயர் விழா தொடங்கப்பட்டது.

94 பிரிவுகளில் 84 பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களின் விபரம் வெளியிடப்பட்டது. இதையடுத்து ரசிகர்கள் ஆரவாரத்தால் அரங்கமே அதிர்ந்தது.

இதையும் படியுங்க : ‘குட் நைட்’ படத்தில் மணிகண்டனுக்கு அடித்த லக்…பிரபல நடிகரின் தாராள மனசு.!

விழாவின் ஒரு பகுதியாக இசைக்கலைஞர்கள் விதவிதமான ஆடைகளில் தோன்றினர். பிரபல ராப் பாடகர் கான்யே வெஸ்ட் மற்றும் அவரது மனைவி பியான்கா சென்ஸரி அரங்கத்திற்கு வந்தது சர்ச்சையானது.

உடல் மொத்தம் தெரியும்படி மெல்லிய ஆடை அணிந்து விருது விழாவில் பியான்கா பங்கேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Kanye West and Bianca Censori escorted out of event after ‘naked’ appearance

இந்த தம்பதி எப்போதும் சர்ச்சையை கிளப்புவார்கள், எந்த விழாவுக்கு சென்றாலும் ஆடையில் சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கம். ஆனால் இந்த முறை கொஞ்சம் ஓவர்தான் என விமர்சனம் எழுந்து வருகிறது.

Kanye West and Bianca Censori

சாமானியன் இது போன்று வந்தால் கைது செய்கின்றனர். ஆனால் ஒரு செலிப்ரிடி வந்தால் ரசிக்கிறார்கள் என்ற பரவலான கருத்தும் எழுந்துள்ளது.

  • SK acted Next Flip in AGS Productions விஜய்யின் ஆஸ்தான தயாரிப்பாளர் படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்.. அப்போ அதிரடி வசூல்தான்!