நீச்சல் உடையில் பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்துள்ள கஸ்தூரி – இப்போ கூட செம்ம Demand !

7 May 2021, 8:33 am
Quick Share

2019-இல் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஸ்தூரி அங்கிருந்து சீக்கிரமே வெளியேறினார். வெளியே வந்தவர் Social Activist ஆனார்.

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது குறித்து சமுக வலைதளங்களில் கருத்து கூறி திரை நட்சத்திரங்களில் முக்கியமானவராக திகழும் கஸ்தூரி, அதனால் அவ்வபோது சிலரிடம் முட்டிக்கொள்வதும் உண்டு.

நடிகை கஸ்தூரியின் கவர்ச்சி புகைப்படங்கள் அவ்வபோது ட்ரண்ட் ஆகி வருகிறது. அந்த வகையில், இளம் வயதில் நீச்சல் உடையில் பத்திரிக்கை ஒன்றிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “இப்போ கூட செம்ம Demand” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Views: - 1202

102

29