“இது முன்ன, இது பின்ன, இது Side-U” – ஒரே செல்ஃபியில் ஒட்டு மொத்தத்தையும் காட்டிய கஸ்தூரி !

23 January 2021, 11:53 am
Quick Share

கஸ்தூரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் அவருடைய கவர்ச்சி புகைப்படத் தொகுப்பை வெளியிடுவார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், கண்ட மேனிக்கு கமென்டடித்தும் வருவார்கள்.

எப்போதும் மனதில் தோன்று வதை வெளிப்படையாக பேசும் கஸ்தூரி ஒரு தரப்பினர் இடையே நல்ல பெயரை சம்பாதித்து உள்ளார்.

இந்த வயதில் கூட இவர் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் தற்போது, முன்னழகு, பின்னழகு என அத்தனையும் தெரியும் படி கண்ணாடி முன்னாடி நின்று செல்ஃபியை ஒன்றை அப்லோட் செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.

Views: - 7

0

0