கவர்ச்சி காட்டுவதில் கிரணை ஓவர் டேக் செய்த பஜ்ஜி கடை ஆண்டி .. Hot photos..!

Author: Rajesh
8 February 2022, 4:22 pm
Quick Share

குறும்படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கவிதா ராதேஷ்யம். கிளாமரில் ராணி இவர். இந்தியில் ‘சைய்தான்’, ‘ஷராப்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும், கன்னடம், மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிப் படங்களிலும் நடித்து அசத்தியிருப்பார்.

இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகவும் வைத்துள்ளார்.

தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தில் பஜ்ஜி கடை நடத்தும் ஆண்டியாக தோன்றியிருந்தார். இவரை பஜ்ஜிகடை ஆண்ட்டி என்று கூறினால் தான் தமிழ் ரசிகர்கள் பலருக்கும் தெரியும். ஆனால், இவர் ‘கவிதா பாபி’ என்ற வெப் சீரிஸில் இதுவரை செய்யாத அட்டூழியங்களை செய்துள்ளாராம்.

இதனிடையே, அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை ரசிகர்களுக்கு வாரி வழங்குவதில் வள்ளலாக திகழ்ந்து வருகிறார். இவரது பக்கத்தில் புகைப்படங்களை காண தவம் கிடக்கும் ரசிகர்கள் பலர்.

அந்த வகையில் தற்போது, வெளியிட்டுள்ள புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சி காட்டுவதில் கிரணையே ஓவர் டேக் செய்து விடும் அளவிற்கான புகைப்படத்தினை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்

Views: - 3255

5

1