தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான விஜயகுமார் தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். 1961ல் வெளிவந்த சிறீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்து இவர் சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக மிகவும் கௌரமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார். முத்துக்கண்ணு என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட இவர் அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். முதல் மனைவி முத்துக்கண்ணுவுக்கு பிறந்தவர்கள் தான் அனிதா, கவிதா, அருண் விஜய் இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு பிறந்தவர்கள் ப்ரீதா, வனிதா, ஸ்ரீதேவி.
இதனிடையே வனிதா சில ஆண்டுகளுக்கு முன்னர் அப்பா விஜயகுமார் தனக்கு சரியாக பாகம் பிரித்து கொடுக்கவில்லை என நடு ரோட்டில் இறங்கி அவரை நாறடித்த செய்தி ஊரெங்கும் பேசப்பட்டது. அன்றிலிருந்து வனிதாவை விஜயகுமார் வீட்டில் இருந்தே ஒதுக்கி வைத்துவிட்டார்கள். இதற்கு யார் முக்கிய காரணம் தெரியுமா? விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணுவுக்கு பிறந்த மூத்த மகளான கவிதா தானாம்.
ஆம், வனிதாவை வீட்டுக்குள் சேர்க்க கூடாது. அவள் வந்தால் தேவையற்ற பிரச்சனைகளை குடும்பத்துக்குள் ஏற்படுத்துவாள் என ஒதுக்கி வைத்தது கவிதா தானாம். அமெரிக்காவில் கணவருடன் செட்டிலான டாக்டர் கவிதாவின் சொத்து மதிப்பு ரூ.50 கோடிக்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.இவருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணமாகி இரண்டு பேத்திகள் இருக்கின்றனர். கவிதா தற்போது பேத்தி, குடும்பத்துடன் ஜாலியாக வாழ்ந்து வருகிறார். வனிதா மட்டும் தனது மகள்களுடன் தனித்து வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.