“சாந்தனு கொடுத்து வெச்சவரு” Transparent புடவையில் கிகி என்கிற கீர்த்தியின் Latest Photos !

27 January 2021, 9:58 pm
Quick Share

பிரபல நடிகரும், இயக்குனருமான் பாக்யராஜ் மகன் நடிகர் சாந்தனுவின் மனைவி கீர்த்தி புது போட்டோக்களை Upload செய்துள்ளார். இவர் சிறந்த தொகுப்பாளி மற்றும் நடனத்தில் கை தேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியும்.

ஆனால் நடனத்தை பல முறை தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தியது இல்லை என்றாலும், தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் நிறைய பேசியுள்ளார்.

திருமணத்திற்கு பின்பும் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வரும் இவர் இப்போது புது முயற்சியில் இறங்கியுள்ளார். தனது டான்ஸ் திறமையை வளர்த்துக் கொண்டு பின் நடபள்ளி ஒன்றை அமைத்து அதில் Celebreties கூப்பிட்டு மாஸ் காட்டி கொண்டிருக்கிறார்.

இதை தவிர விருது விழா, இசை வெளியீடு விழா எல்லாம் தொகுத்து வருகிறார். தற்போது வீட்டுக்குள் Transparent புடவையில் அவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் எல்லாம் சுத்தி போடும் லெவலுக்கு உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், “சாந்தனு கொடுத்து வெச்சவரு” என்று பொறாமை படுகிறார்கள்.

Views: - 2

0

0