“ஒளியிலே தெரிவது தேவதையா?” – காற்றில் முடி பறக்க செம்ம சூடாக கீர்த்தி சுரேஷ் – எக்குதப்பாக வர்ணிக்கும் இணையவாசிகள் !

6 March 2021, 10:25 pm
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ், இவர் விஜய் இயக்கிய இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின்பு ஒரு சில வருடங்களிலேயே விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தற்போது ‘தலைவர் 168’ என்னும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கூட ரஜினி இல்லாமல் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன் பிறகு ரஜினியின் உடல்நிலை கருதி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது தற்போது மீண்டும் படப்பிடிப்பு துவங்குவற்கான அறிகுறிகள் காணப்படுகிறது.

இந்தநிலையில், புடவையில், முடி பறக்க செம்ம Hot ஆக இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். இதனை பார்த்த ரசிகர்கள் “ஒளியிலே தெரிவது தேவதையா” என வர்ணித்து வருகிறார்கள்.

Views: - 10701

13

0