கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.
அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.
தற்போது அண்ணாத்த, மோகன்லால் அவர்களுடன் நடித்த மரக்காயர் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று உள்ளது. தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்தார், இந்த படத்துக்காக கூட இவர் மீண்டும் தேசிய விருது பெறுவார் என எதிர்பார்க்க படுகிறது. பின் தெலுங்கில் இவர் மகேஷ் பாபுவுடன் நடித்த சர்காரு வாரி பட்டா என்னும் படம் Release ஆகி பட்டையை கிளப்பி விட்டது.
கடந்த சில நாட்களாக கவர்ச்சியை வாரி இறைத்து வரும் அம்மணி, தற்போது முண்ட் பணியன் அணிந்து தனது அங்கங்களை காட்டி கவர்ச்சியை அள்ளி வீசியுள்ளார். இதனை பார்க்கும் இளசுகள், சன்னி லியோனுடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.
தற்போது கீர்த்தி சுரேஷ் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமே..
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் 13 வருடங்களாக ஒருவரை காதலித்து வருவதாக பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி குண்டை தூக்கி போட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷின் நெருக்கமான குடும்ப நண்பர் ஒருவரிடம் இதுபற்றி கேட்ட போது பள்ளிபருவ காலத்தில் இருந்து இவர், ஒருவரை காதலித்து வருவதாகவும் அவருடன் திருமணம் செய்ய இரு வீட்டாலும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அவருக்கு பல இடங்களில் ரிசார்ட் இருப்பதாகவும், அவர் தான் கீர்த்தி சுரேஷின் காதலராம். மேலும், இதை கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய்யிடம் அறிமுகப்படுத்தியும் இருப்பதாகவும், இதன்பின் விஜய் கீர்த்தி சுரேஷின் காதலரின் பிறந்தநாளுக்கு கூட வாழ்த்தும் தெரிவித்ததாகவும் பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.
மேலும், அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அந்த நபர் தன்னிடம் காட்டியுள்ளார் என்று பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார். எப்போது கல்யாணம் என்று கேட்டதற்கு இப்போது கிடையாது என்றும் 4 வருடம் கழித்து தான் திருமணம் செய்ய கீர்த்தி சுரேஷ் குடுப்பத்தினர் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.